Indiraneelan Suresh, Tamil Author

Suresh Kumar Renganathan (pen name: Indiraneelan Suresh) is an acclaimed Tamil author and speaker whose work has appeared at major Tamil magazines including Kalki, Kalaimagal, Kanaiyazhi, Amudhasurabi, Dinamani Kadhir, Kungumam, Kumudham Bhakti, Rani, Manjari and several others. He has participated in and moderated many live and virtual events in India and around the world. His work has received major awards and recognition from multiple forums including Kalaimagal, and SOAS-London. Suresh’s interviews and book reviews have been featured in TV channels such as DD - Tamil, Puthuyugam TV, and Makkal TV. [Learn More]

இந்திரநீலன் சுரேஷ், தமிழ் எழுத்தாளர்

சுரேஷ் குமார் ரங்கநாதன் (புனைபெயர்: இந்திரநீலன் சுரேஷ்) ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் சொற்பொழிவாளர். இவருடைய படைப்புகள் கல்கி, கலைமகள், கணையாழி, அமுதசுரபி, தினமணிக்கதிர், குங்குமம், குமுதம் பக்தி, ராணி, மஞ்சரி போன்ற பல முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் இந்தியா மற்றும் உலகெங்கிலும் பல நேரடி மற்றும் இணையவழி நிகழ்ச்சிகளில் பங்கேற்றும், நெறியாளராகவும் இருந்துள்ளார். இவரது படைப்புகள் கலைமகள் மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தின் SOAS உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளன. சுரேஷின் நேர்காணல்கள் மற்றும் புத்தக விமர்சனங்கள் டிடி தமிழ் (பொதிகை), புதுயுகம் மற்றும் மக்கள் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இடம்பெற்றுள்ளன. [மேலும் அறிய]

Books

புத்தகங்கள்

அரண்மனை வனம்

அரண்மனை வனம்

Aranmani Vanam — The Palace Forest (2022)

நிலவும் மலரும்

நிலவும் மலரும்

Nilavum Malarum — The Moon and The Flower (2024)

தேன்மல்லிப் பூ

தேன்மல்லிப் பூ

Jasmine Flower — Short Novel (2024)

Selected Work

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

அமெரிக்காவின் வெதர்மேன்

America's Weatherman (Manjari, February 2025)

ஆகாய கங்கை

The Sky Ganga (Kalaimagal, November 2024)

பஞ்ச ஆரண்ய தலங்கள்

Five Forest Shrines (Amudasurabhi, October 2024)

முனி பள்ளம் (சொல்வனம்)

Sage's Pit (Solvanam, September 2023)

சலங்கை, சங்கீதம், சங்கீர்த்தனம்

Salangai, Sangeetham, Sankirthanam (Kalaimagal, August 2023)

'டைகர் பட்டோடியை' தெரியுமா..?

Do you know Tiger Pataudi? (Kalki, December 2022)

வளரும் வலைப்பின்னல்

A growing network (Manjari, November 2022)

காட்டு வெளியினிலே...

Outside the Forest (Kalki, April 2021)

வீழ்தலும் அழகு

The Beauty of Fall (Kalki, Nov. 2020)

அமெரிக்காவில் தீபாவளி!

Diwali in America (Kalki, Oct. 2020)

View complete list of works →
படைப்புகளின் முழுப் பட்டியலைக் காண →